news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசை, சிசிடிவி அதிர்ச்சி
tv

Also Watch

tv

Read this

வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசை, சிசிடிவி அதிர்ச்சி

ஹைதராபாத், தெலங்கானா

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
thift

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் தங்க நகை மற்றும் வெள்ளிப் பெருட்களை திருடிச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

அம்பர்பேட்டையில் உள்ள அபார்ட்மெண்ட்டில் இரு வீடுகளில் இரவு நேரத்தில் புகுந்த மர்மநபர்கள் 35 கிராம் தங்கம், 5 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் 60 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இதனிடையே இந்த திருட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மர்மநபர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பார்சல் ஏற்றிச் சென்ற ஈச்சர் வாகனம் சாலையோரம் கவிழ்ந்தது

3
4 hrs 4 mins agoshare
ஈச்சர் வாகனம் சாலையோரம் கவிழ்ந்தது








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved