Also Watch
Read this
Posted on: Feb 18, 2025 06:35 AM
By: Srini Vasan

சட்டமன்ற பேரவைத்தலைவர் அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு,
சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்கள் சந்திப்பு,
தமிழக சட்டப்பேரவையில் மார்ச் 14ம் தேதி பட்ஜெட் தாக்கல்,
மார்ச் 14ம் தேதி 2025-26ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது,
பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved