news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news கடும் வெப்பம் காரணமாக பற்றி எரியும் தீ... காட்டுத்தீயை அணைக்க போராடும் வீரர்கள்
tv

Also Watch

கடும் வெப்பம் காரணமாக பற்றி எரியும் தீ... காட்டுத்தீயை அணைக்க போராடும் வீரர்கள்

கேபஸபெலோஸா, ஸ்பெயின்

62

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Spain

ஸ்பெயினில் வரலாறு காணாத காட்டுத் தீயில் பல்லாயிரம் ஏக்கர் சாம்பலாகி வருகிறது.

கடும் வெப்பம் காரணமாக கேசர்ஸ் ((CACERES )) மாகாணத்தில் உள்ள கேபசபெலோசா ((CABEZABELLOSA)) வனப்பகுதியில் பெரும் காட்டு தீ பற்றி எரிந்து வருகிறது.

பலத்த காற்றின் காரணமாக பரவி வரும் காட்டுத்தீயை சமாளிக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வரும் நிலையில் லியோன்((LEON ))மாகாணத்தில் வனப்பகுதியையொட்டி வீடுகளில் பற்றிய தீ ஹெலிகாப்டர் மூலம் அணைக்கப்பட்டு வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அவதூறு பேசி மாட்டிக்கொண்ட திமுக புள்ளிகள்

29
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved