Also Watch
Read this
Posted on: Nov 25, 2025 08:20 AM
By: Web Team
உளுந்தூர்பேட்டை அருகே அலர்மேல்மங்கை சமேத ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி விழா கோலாகலம்.
அய்யனார் குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved