news-tamil-logo

3/19/2026, 11:18:27 AM

news-tamil-logo
more
Advertisement
Home news வங்கக் கடலில் மாறிய நிலை
tv

Also Watch

tv

Read this

வங்கக் கடலில் மாறிய நிலை

Tamil Nadu weather today

Posted on: Nov 17, 2025 05:37 AM

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அதே இடத்தில் நீடிக்கும் காற்றழுத்தம்...  தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடற்கரைப் பகுதியில் நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து அதே பகுதியில் நீடிக்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு நோக்கி நகர வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல். இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு. நாளை முதல் 23ஆம் தேதி வரை ஓரிரு மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

இதையும் பாருங்கள் - 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை, 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு | Rain News | Rain Update

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

10
2 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved