news-tamil-logo

3/19/2026, 11:44:21 AM

news-tamil-logo
more
Advertisement
Home news "தோழி" விடுதிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
tv

Also Watch

tv

Read this

"தோழி" விடுதிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

மருத்துவ ஊர்திகள் - ஆய்வு

Posted on: Nov 13, 2025 06:51 AM

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னை தலைமைச் செயலகத்தில், பல்வேறு மாவட்டங்களில், 12 தோழி விடுதிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின். திருச்சியில், 27 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான “பூஞ்சோலை” அரசினர் கூர்நோக்கு இல்லங்களுக்கும் அடிக்கல் நாட்டி வைத்தார்.
புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ள மருத்துவ ஊர்திகளை, முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
மேம்மோகிராபி, ECG கருவி, செமி-ஆட்டோ அனலைசர் உட்பட பல வசதிகளுடன் மகளிர் நல்வாழ்விற்காக, இவை வடிவமைக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

13
28 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved