news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சகோதரர் மு.க.முத்து மறைவு... மு.க.முத்து மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் நன்றி
tv

Also Watch

tv

Read this

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சகோதரர் மு.க.முத்து மறைவு... மு.க.முத்து மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் நன்றி

மு.க.முத்து மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் நன்றி

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Chief Minister MK Stalin

கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தமது அண்ணன் மு.க.முத்து மறைவுக்கு நேரில் வந்து துயரில் பங்கெடுத்தவர்கள் மற்றும் தொலைபேசியில் ஆறுதல் கூறிய ராகுல்காந்தி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்

1
39 mins agoshare
திருவிழா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved