Also Watch
Read this
முதல்வர் விஜய் வருகை
தவெக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது.
தமிழ்நாடு 17ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் பங்கேற்க தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் வருகை தந்தார். அவருக்கு போலீசார் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.

‘வாயை திறங்க CM’ - திமுக பேட்ஜ்
சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு ‘வாயை திறங்க CM’ என்ற வாசகங்கள் அடங்கிய கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த திமுகவினர்; சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட விவகாரங்களில் முதலமைச்சர் பதிலளிக்க வலியுறுத்தி பேட்ஜ்
பதாகைகள் ஏந்தி முழக்கம்
ஆளுங்கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமைச் செயலகத்தின் முன்பு முழக்கம்
“சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு குறித்து வாய் திறங்கள் சிஎம், Reels இங்கே Real எங்கே?, திரையில் நாயகன் தரையில் வில்லன்” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி முழக்கம்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved