விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்காததை கண்டித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பதிவுசிபிஐ, அமலாக்கத்துறை வரிசையில், சென்சார் போர்டும் இணைந்து விட்டதாக குற்றச்சாட்டுசினிமா மற்றும் விமர்சன கருத்துக்களை கட்டுப்படுத்தும் ஆயுதமாக சென்சார் போர்டு மாறிவிட்டது - மாணிக்கம் தாகூர்அதிகாரத்தின் முன் கலை மண்டியிடும் நிலை ஏற்பட்டால் ஜனநாயகம் உயிர் வாழாது - மாணிக்கம் தாகூர்