விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் டிரைலர் நாளை மாலை 6.45 மணிக்கு வெளியாகும் என, புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. தீவிர அரசியலில் களமிறங்கியுள்ள விஜய் நடிக்கும் கடைசி படம் ஜனநாயகன் என்பதால், படத்துக்கு சினிமாவை தாண்டி அரசியல் களத்திலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.