news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news சீனாவுடன் விரைவில் டிக்-டாக் ஒப்பந்த பேச்சுவார்த்தை
tv

Also Watch

tv

Read this

சீனாவுடன் விரைவில் டிக்-டாக் ஒப்பந்த பேச்சுவார்த்தை

ஒப்பந்த பேச்சுவார்த்தை

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
44

சீனாவுடன் டிக்-டாக் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் 170 மில்லியன் பயனர்களைக் கொண்ட சமூக ஊடக வீடியோ செயலியான டிக்டாக் செயலியை விற்பனை செய்வது தொடர்பான காலக்கெடுவை மூன்றாவது முறையாக நீட்டித்த அதிபர் டிரம்ப், இது தொடர்பாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கலாம் அல்லது அவர் அமெரிக்கா வரலாம் என்றும் கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி

0
0 min agoshare
பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இன்று மோதல்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved