news-tamil-logo

3/22/2026, 7:29:28 AM

news-tamil-logo
more
Advertisement
Home news அதிமுக கூட்டணி குறித்து விசாரித்த நட்டா? -கசிந்த முக்கிய தகவல்..
tv

Also Watch

tv

Read this

அதிமுக கூட்டணி குறித்து விசாரித்த நட்டா? -கசிந்த முக்கிய தகவல்..

அதிமுக கூட்டணி குறித்து விசாரித்த நட்டா? -கசிந்த முக்கிய தகவல்..

Posted on: Jun 30, 2025 06:51 AM

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பாஜக மூத்த தலைவர் தமிழிசையிடம் அதிமுக - பாஜக கூட்டணி குறித்து விசாரித்ததாக தகவல்,

இருக்கட்சி தொண்டர்களும் கீழ் மட்டத்தில் இணைந்து விட்டார்களா எனவும் கேட்டதாக தகவல்,

அதிமுக - பாஜக கூட்டணியில் ஒருங்கிணைப்பு இல்லாமல் இருப்பதாக தமிழிசை தெரிவித்ததாக தகவல் ,

தொண்டர்களிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை வைத்து திமுக அரசியல் செய்வதாக கூறியதாகவும் தகவல்

கூட்டணிக்கான ஒருங்கிணைப்பாளரை நியமிக்க வேண்டும் என தமிழிசை கோரிக்கை வைத்ததாகவும் தகவல்.




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 48 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved