Also Watch
Read this
By: Web Team
திண்டுக்கல்லில் இருந்து சபரிமலைக்கு ரயில் வழித்தடம் அமைக்கப்படுமா? என மக்களவையில் திமுக எம்.பி.தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி
புதிய ரயில் தடம் அமைப்பது குறித்து, ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருப்பதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்
திண்டுக்கல்லில் இருந்து சபரிமலைக்கு ரயில் தடம் அமைக்கப்படுமா? - மத்திய அரசுக்கு கோரிக்கை
தேனி தொகுதியின் திமுக எம்.பி. தங்கதமிழ்ச்செல்வன் மக்களவையில் கோரிக்கை
இதுகுறித்து ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
தமிழகத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு கோடி பேர் சபரிமலை செல்கிறார்கள் - தங்கதமிழ்செல்வன்
திண்டுக்கல் - சபரிமலை லோயர் கேம்புக்கு ரயில் தடம் வந்தால் மக்கள் பயன்பெறுவர் - தங்க தமிழ்ச்செல்வன் வலியுறுத்தல்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved