Also Watch
Read this
Posted on: Jul 05, 2025 04:57 AM
By: Web Team

ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான 'பறந்து போ' திரைப்படத்தை இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டியுள்ளார்.
ஒரு தந்தையாக 'பறந்து போ' திரைப்படம் தம்மை ரொம்ப யோசிக்க வைத்ததாகவும், தன்னுடைய குழந்தையுடன் தான் எப்படி இருக்கிறேன்,
அதில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதை யோசித்து வருகிறேன் எனவும் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved