news-tamil-logo

3/21/2026, 10:42:34 PM

news-tamil-logo
more
Advertisement
Home news சமூக விரோதிகளின் கூடாரமாக திமுக மாறியுள்ளது.. பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரை குறிப்பிட்டு இபிஎஸ் காட்டம்
tv

Also Watch

tv

Read this

சமூக விரோதிகளின் கூடாரமாக திமுக மாறியுள்ளது.. பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரை குறிப்பிட்டு இபிஎஸ் காட்டம்

எடப்பாடி பழனிசாமி காட்டம்

Posted on: Dec 27, 2024 09:45 AM

37

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
06

சமூக விரோதிகளின் கூடாரமாக திமுக மாறியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைதான ஞானசேகரன் திமுகவை சேர்ந்தவன் என்பதை குறிப்பிட்டவர்,

திமுக ஆட்சியின் அலட்சியத்தால் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
6 hrs 1 min agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved