news-tamil-logo

3/22/2026, 9:28:24 AM

news-tamil-logo
more
Advertisement
Home news பாஜக கவுன்சிலரை சூழ்ந்த திமுகவினர்- சென்னை மாநகர கூட்டத்தில் சலசலப்பு
tv

Also Watch

tv

Read this

பாஜக கவுன்சிலரை சூழ்ந்த திமுகவினர்- சென்னை மாநகர கூட்டத்தில் சலசலப்பு

பாஜக கவுன்சிலரை சூழ்ந்த திமுகவினர்

Posted on: Jun 30, 2025 06:42 AM

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னை மாநகராட்சி கூட்டத்தில் பாஜக கவுன்சிலரை சூழ்ந்து கொண்டு திமுகவினர் வாக்குவாதம்,

ஆ.ராசா பேச்சை கண்டித்து பாஜக மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்த் பேச முயன்றார்,

உமா ஆனந்தின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்,

கேள்வி நேரத்தில் பேச கூடாது, உங்களுக்கான நேரத்தில் பேச வேண்டும் என துணை மேயர் அறிவுறுத்தல்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரையிறுதியில் இரு இந்திய வீராங்கனைகளும் தோல்வி

0
17 mins agoshare
Badmiton lost








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved