திருப்பதி - பகாலா - காட்பாடி இடையே இரட்டை ரயில் வழித்தடம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்,தோராயமாக ரூ.1332 கோடி செலவில் 104 கி.மீ. தொலைவுக்கு இரட்டை வழித்தடமாக மாற்ற ஒப்புதல்,ஆந்திரா - தமிழ்நாட்டை இணைக்கும் ரயில் பாதை, இரட்டை வழித்தடமாக மாற்றப்படுகிறது,35 லட்ச மனிதவள ஆட்கள் உதவியுடன் இரட்டை ரயில் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது.