பள்ளிக்கரணை காவல் துணை ஆணையர் கார்த்திகேயன் செய்தியாளர் சந்திப்பு,ஈசிஆரில் பெண்கள் சென்ற காரை துரத்தி சென்று மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து விளக்கம்,சம்பவம் தொடர்பாக 7 பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டனர் - சந்துரு என்பவனும் கைது.