டாஸ்மாக் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களில் அமலாக்கத்துறை அண்மையில் ரெய்டு,பல்வேறு வகையான டாஸ்மாக் முறைகேடுகளுக்கு ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகக் கூறிய ED,ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக ED கூறியிருந்தது,தொடர்ந்து விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றமும் அனுமதி வழங்கியது.