மேற்குவங்கத்தில் உணவு தேடி வந்த யானையை பொதுமக்கள் துன்புறுத்தியதால், யானை ஜேசிபியை தனது பலத்தால் தூக்கி பீதி கிளப்பியது. பர்காரியா ஆற்றின் கரையோர பகுதியில் இருந்து ஒற்றை யானை ஒன்று விளை நிலத்திற்குள் உலாவிய நிலையில், அங்கிருந்த ஓட்டுநர் யானையை துன்புறுத்த முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த யானை ஜேசிபி வாகனத்தை முட்டி தூக்கியது.