news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news டி20 உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்று... முதல் முறையாக தகுதி பெற்று வரலாறு படைத்தது இத்தாலி
tv

Also Watch

tv

Read this

டி20 உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்று... முதல் முறையாக தகுதி பெற்று வரலாறு படைத்தது இத்தாலி

டி20 உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்று

45

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
T20 World Cup

இத்தாலி கிரிக்கெட் அணி முதல் முறையாக டி20 உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்று வரலாறு படைத்துள்ளது.

10-வது டி20உலகக் கோப்பை போட்டி அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது.

இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் இந்தியா, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, அமெரிக்கா, அயர்லாந்து ஆகிய 12 நாடுகள் நேரடியாக விளையாடுகின்றன.

மீதியுள்ள 8 நாடுகள் தகுதி சுற்று மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

அதன்படி கனடா கடந்த மாதம் தகுதி பெற்றது.

தற்போது இத்தாலி, நெதர்லாந்து அணிகள் 20 ஓவர் உலக கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குருவாயூர்- எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்

0
3 hrs 25 mins agoshare
குருவாயூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved