news-tamil-logo

3/19/2026, 11:17:41 AM

news-tamil-logo
more
Advertisement
Home news திமுகவினரை காப்பாற்ற முயற்சி.. இபிஎஸ் குற்றச்சாட்டு
tv

Also Watch

tv

Read this

திமுகவினரை காப்பாற்ற முயற்சி.. இபிஎஸ் குற்றச்சாட்டு

இபிஎஸ் குற்றச்சாட்டு

Posted on: Jul 10, 2025 06:02 AM

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மதுரை மாநகராட்சியில் வரி விதிப்பை குறைத்து ரூ.150 கோடி முறைகேடு என குற்றச்சாட்டு,

மண்டல தலைவர்களாக இருந்த திமுகவினரை காப்பாற்ற முயல்வதாக இபிஎஸ் குற்றச்சாட்டு,

திமுகவினரை காப்பாற்றவே அவர்களை ராஜினாமா செய்ய உத்தரவிட்டுள்ளனர் - இபிஎஸ்,

உள்ளாட்சிகளில் நல்லாட்சி என்பது வெறும் வெற்று கோஷமாகவே மக்கள் பார்க்கின்றனர் - இபிஎஸ்,

குடும்ப நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் அரசு ஜனநாயகத்திற்கு எதிரானது - இபிஎஸ்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

9
1 min agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved