news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news கண்களை கொள்ளை கொண்ட எவரெஸ்ட்
tv

Also Watch

tv

Read this

கண்களை கொள்ளை கொண்ட எவரெஸ்ட்

பீகார்

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Everest

சமீபத்தில், பீகார் மாநிலத்தின், மதுபானி மாவட்டத்தில் உள்ள ஜெய்நகரில், தெளிவான வானிலை காரணமாக, உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் தென்பட்டுள்ளது.

வழக்கத்துக்கு மாறாக வானம் மிகவும் தெளிவாக இருந்ததன் காரணமாக இந்த சிகரத்தை பார்க்க முடிந்ததாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி, காண்போரை பிரமிப்பில் ஆழ்த்தி உள்ளது.

இதேபோல், கடந்த 2020ஆம் ஆண்டும் எவரெஸ்ட் சிகரத்தை பீகாரில் பார்க்க முடிந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக காற்று மாசு குறைந்து இருந்ததால், இந்த சிகரம் தெளிவாக தெரிந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

11
4 hrs 29 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved