Also Watch
Read this
Posted on: Feb 24, 2025 09:23 AM
By: Srini Vasan

காரைக்கால் மீனவர்கள் 13 பேருக்கு மார்ச் 10ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்,
ஜன.28ஆம் தேதி இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி மீனவர்களை சிறை பிடித்தனர்,
பருத்திதுறை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி காரைக்கால் மீனவர்கள் சிறைபிடிப்பு,
மீனவர்களை வருகிற மார்ச் 10ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு-மல்லாகம் நீதிமன்றம்.
https://www.youtube.com/embed/CsVuOGLVxV4
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved