news-tamil-logo

3/22/2026, 5:46:25 AM

news-tamil-logo
more
Advertisement
Home news பிரபல பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி... அதிக தூக்க மாத்திரைகளை விழுங்கி மயங்கி கிடந்தார்
tv

Also Watch

tv

Read this

பிரபல பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி... அதிக தூக்க மாத்திரைகளை விழுங்கி மயங்கி கிடந்தார்

ஹைதராபாத் - தெலுங்கானா

Posted on: Mar 05, 2025 06:47 AM

51

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
32

பிரபல பின்னணி பாடகி கல்பனா தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தெலங்கானாவின் ஹைதராபாத் நிஜாபேட்டையில் உள்ள அவரது வீடு, தொடர்ந்து உள்புறம் பூட்டி இருந்ததோடு, தொலைபேசியில் தொடர்பு கொண்டும் பதில் இல்லாததால் போலீஸுக்கு தகவல் அளித்தனர்.

போலீஸார் கதவை உடைத்து பார்த்தபோது, அவர் கட்டிலில் மயங்கிக் கிடப்பதைக் கண்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
13 hrs 5 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved