விழாக்கால சீசனையொட்டி, ஓலா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு பல சலுகைகளை அறிவித்துள்ளது. 72 மணி நேர RUSH என்ற பெயரில் வெளியான ஆஃபர் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் 25ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி பெற முடியும். அதே சமயம், 30ஆயிரம் வரை சிறப்பு சலுகைகளும் கிடைக்கும் என்ற நிலையில், சலுகைகளை பெற வியாழக்கிழமை தான் கடைசி நாளாகும்..