சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு,தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் இறுதி விசாரணை துவங்கியது,5 நாட்களில் தீர்ப்பளித்தார் என்பதற்காக அந்த தீர்ப்பை ரத்து செய்ய முடியாது - நீதிபதி,குற்றம் சாட்டப்பட்டவர்களின் விளக்கத்தை கேட்காமல் வழக்கு மாற்றம் என பொன்முடி தரப்பு வாதம்,விசாரணை ஏப்ரல் 17-க்கு ஒத்திவைப்பு; தமிழக அரசு, பொன்முடி தரப்பு விளக்கமளிக்க நீதிபதி ஆணை.