news-tamil-logo

3/22/2026, 6:13:23 AM

news-tamil-logo
more
Advertisement
Home news "காசா போர் நிறுத்தம் - பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்"
tv

Also Watch

tv

Read this

"காசா போர் நிறுத்தம் - பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்"

துருக்கி

Posted on: Oct 09, 2025 06:41 AM

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Turkish Foreign Minister

காசாவில் போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சர் ஹகான் ஃபிடன்(Hakan Fidan) கூறி உள்ளார்.
சிரியா வெளியுறவுத் துறை அமைச்சரை சந்தித்த பிறகு பேசிய ஹகான் பிடன், பேச்சுவார்த்தை நேர்மறையான முடிவை எட்டினால் போர் நிறுத்தம் அறிவிக்கப்படலாம் எனக் கூறினார். போர் நிறுத்தத்தை உறுதி செய்தல், பணயக்கைதிகள் மற்றும் கைதிகளை பரிமாறிக் கொள்வது மற்றும் இஸ்ரேலியப் படைகளைத் திரும்பப் பெறுவது உள்ளிட்டவற்றில் துருக்கி கவனம் செலுத்துவதாகவும் ஃபிடன் கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
13 hrs 32 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved