Also Watch
Read this
By: Web Team

பஞ்சம், பசி, பட்டினியால் வாடும் காசா மக்களுக்கு சிறிய பாராசூட்டுகள் மூலம் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
காசாவிற்குள் மனிதாபிமான உதவிகள் அதிகரிப்பது, போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க வழிவகுக்கும் என்று ஹமாஸ் அரபு மத்தியஸ்தர்களிடம் கூறியதாக,
மூத்த பாலஸ்தீன அதிகாரி தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved