news-tamil-logo

3/15/2026, 10:39:15 AM

news-tamil-logo
more
Home news தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.800 குறைந்தது
tv

Also Watch

tv

Read this

தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.800 குறைந்தது

வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.3 குறைந்தது

Posted on: Nov 20, 2025 08:26 AM

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
gold

சென்னையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று உயர்ந்திருந்த நிலையில், இன்று 800 ரூபாய் குறைந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி, தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து 11 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 92 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து 173 ரூபாய்க்கும், ஒரு கிலோ 1 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இதையும் பாருங்கள் - விஜய் பிரச்சாரம் முக்கிய அறிவிப்பு 

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜப்பானின் கடற்பகுதியை நோக்கி வட கொரியா ஏவுகணை வீச்சு

0
3 mins agoshare
North korea missle








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved