news-tamil-logo

3/22/2026, 2:47:36 AM

news-tamil-logo
more
Advertisement
Home news தங்கம் விலை சவரனுக்கு ரு.560 உயர்ந்தது
tv

Also Watch

tv

Read this

தங்கம் விலை சவரனுக்கு ரு.560 உயர்ந்தது

ஒரு பவுன் தங்கம் ரூ.94,720க்கு விற்பனை

Posted on: Nov 28, 2025 07:52 AM

10

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
gold

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சரிந்த நிலையில் இன்று ஒரு சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து, 11 ஆயிரத்து 840 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து 94 ஆயிரத்து 720 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து 183 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 83 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
10 hrs 6 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved