தனது அரசியல் வாழ்க்கையில் அரவிந்த் கெஜ்ரிவாலை போன்ற பொய்யரை பார்த்தது இல்லை என மத்திய அமைச்சர் அமித் ஷா கடுமையாக சாடியுள்ளார்.கெஜ்ரிவால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், அப்பாவி முகத்துடன் மீண்டும் அவர் பொய் மூட்டைகளுடன் வருவதாகவும் அமைச்சர் அமித்ஷா விமர்சனம் செய்துள்ளார்.