Also Watch
Read this
Posted on: Nov 25, 2025 08:14 AM
By: Web Team

மலேசியாவில் தொடர் கனமழையால் சுமார் 15 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலாங்கூர் மாநிலத்தை புரட்டிப் போட்ட கனழையால் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது. அந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு சுமார் 90 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved