Also Watch
Read this
Posted on: Mar 12, 2025 08:43 AM
By: Srini Vasan
கோவை மலை பகுதி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு,
தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும்,
நாளை முதல் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும்,
சென்னையில் ஒரு சில இடங்களில் இன்று இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved