news-tamil-logo

3/15/2026, 11:30:58 AM

news-tamil-logo
more
Home news இன்று 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை... நீலகிரி, தென்காசி, தேனி, கோவை மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
tv

Also Watch

tv

Read this

இன்று 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை... நீலகிரி, தென்காசி, தேனி, கோவை மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

4 மாவட்டங்களில் கனமழை

Posted on: Jul 21, 2025 05:52 AM

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Chennai Meteorological Department

தமிழகத்தில் இன்று நீலகிரி, தென்காசி, தேனி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதே போல் வரும் 22 ஆம் தேதி நீலகிரி மற்றும் கோவை மலை பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாடே ஆவலுடன் எதிர்பார்த்த நாள் அறிவிப்பு

0
9 mins agoshare
Election Daybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved