news-tamil-logo

3/15/2026, 9:44:17 PM

news-tamil-logo
more
Home news 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..! வானிலை மையம் அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..! வானிலை மையம் அறிவிப்பு

4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..! வானிலை மையம் அறிவிப்பு

Posted on: May 13, 2025 09:42 AM

15

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் ,

கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு ,

நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும் ,

நாளை கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
7 hrs 13 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved