Also Watch
Read this
Posted on: Jun 29, 2025 05:31 AM
By: Web Team

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் பெய்த கனமழை காரணமாக, சாலைகளில் மழைநீர் தேங்கியது.
தொழிற்சாலைகள் நிறைந்த கிரேட்டர் நொய்டா 52-ஆவது செக்டர் பகுதியில் சாலைகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி கிடந்ததால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
இருசக்கர வாகனம், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் பழுதடைந்ததால், அவற்றை தள்ளிக் கொண்டு செல்லும் நிலைமை காணப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved