news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தலைநகர் டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்
tv

Also Watch

tv

Read this

தலைநகர் டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்

நெரிசல் குறித்து மக்கள் கதறல்

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
delhi

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியின் முக்கிய பகுதிகளான ரிங் ரோடுகள் மற்றும் காஜியாபாத், நொய்டா, குருகிராம் வரை செல்லும் பிற முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. டெல்லியில் இதுபோன்ற போக்குவரத்தை தான் பார்த்ததில்லை என இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர். மேலும் சிலர், 2 மணி நேரத்திற்கும் மேலாக ஒரே இடத்தில் சிக்கிக்கொண்டு இருப்பதாகவும், எதுவும் நகரவில்லை என்றும் வேதனை தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

11
7 hrs 47 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved