news-tamil-logo

3/18/2026, 4:27:07 PM

news-tamil-logo
more
Advertisement
Home news கூகுளின் மூலம் தமிழ் மொழியை கற்றுக் கொண்டேன்... ஏஸ் பட நடிகை ருக்மணி வசந்த் பேச்சு
tv

Also Watch

tv

Read this

கூகுளின் மூலம் தமிழ் மொழியை கற்றுக் கொண்டேன்... ஏஸ் பட நடிகை ருக்மணி வசந்த் பேச்சு

கூகுளின் மூலம் தமிழ் மொழியை கற்றுக் கொண்டேன்

Posted on: May 19, 2025 05:01 AM

53

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
New Project - 2025-05-19T102754

ஏஸ் படத்தில் நடிக்க கூகுள் மூலம் தமிழ் மொழியை கற்றுக் கொண்டதாக, அப்படத்தின் நடிகை ருக்மணி வசந்த் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ஏஸ் பட டிரைலர் விழாவில் பேசிய அவர், கன்னட படங்களில் நடித்துக் கொண்டிருந்த போது 'ஏஸ்' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்றும்,

விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சியான தருணம் எனவும் கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"வெறும் பெயருக்காக மட்டுமே அணியில் இருக்கக் கூடாது"

0
1 min agoshare
ABD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved