news-tamil-logo

3/19/2026, 11:21:16 AM

news-tamil-logo
more
Advertisement
Home news விடிந்ததும் வெளியான முக்கிய அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

விடிந்ததும் வெளியான முக்கிய அறிவிப்பு

அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்தது பாமக

Posted on: Jan 07, 2026 05:18 AM

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

வரும் சட்டமன்ற தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்தது பாமக
சென்னையில், எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் பாமக தலைவர் அன்புமணி
அதிமுக தலைமையிலான வெற்றிக் கூட்டணியில் பாஜகவுடன், பாமகவும் இணைந்ததாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
இயற்கையாக அமைந்த கூட்டணி, தேர்தலில் வென்று திமுக அரசை தூக்கி எறியும் என்றும் இபிஎஸ் உறுதி
பாமக தொண்டர்களின் விருப்பத்தின் பேரில், அதிமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதாக அன்புமணி பேச்சு
மக்கள் விரோத திமுக அரசை அகற்றுவது ஒன்றே நோக்கம் என்றும் திட்டவட்டம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

10
5 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved