Also Watch
Read this
Posted on: Feb 09, 2025 11:29 AM
By: Srini Vasan

சிலி நாட்டில் அதிகரித்து வரும் வெப்பத்தில் இருந்து உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை பாதுக்காப்பத்தற்காக பராமரிப்பாளர்கள் அவைகளுக்கு ஐஸ்கிரீம்களை வழங்கி வருகின்றனர்.
நிலவி வரும் அதீத வெப்பத்தால் காட்டுத் தீ பரவாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved