Also Watch
Read this
Posted on: Mar 12, 2025 05:08 AM
By: Srini Vasan
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு,
மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர்,
குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மழை பெய்ய வாய்ப்பு,
12 மாவட்டங்களிலும் பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved