சேலம் ஆத்தூரில் டாஸ்மாக்கில் கள்ளச்சாராயம் விற்கப்பட்ட சம்பவத்தில் திருப்பம்.பழிவாங்குவதற்காக திமுக பிரமுகர் கள்ளச்சாராயத்தை வாங்கி வைத்ததாக தகவல்.ஜோதிவேல் என்பவர் பாரில் ரவி என்பவர் கள்ளசாராயத்தை வைத்து வீடியோ எடுத்து வெளியீடு.கள்ளச்சாராயத்தை பாரில் வைத்து விட்டு நல்லவர் போல் வீடியோ வெளியிட்டது அம்பலம்.https://www.youtube.com/embed/nlguJHQMvmQ?list=TLPQMDUwMjIwMjXciMhab-g_Jw