news-tamil-logo

3/15/2026, 11:15:11 AM

news-tamil-logo
more
Home news "உக்ரை - ரஷ்யா போரில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை".. அமைதியின் பக்கமே என்றும் நிற்பதாக பிரதமர் விளக்கம்
tv

Also Watch

tv

Read this

"உக்ரை - ரஷ்யா போரில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை".. அமைதியின் பக்கமே என்றும் நிற்பதாக பிரதமர் விளக்கம்

வெள்ளை மாளிகை, அமெரிக்கா

Posted on: Feb 14, 2025 09:15 AM

24

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
3

ரஷ்யா-உக்ரைன் போரில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை என்றும், அமைதியின் பக்கமே நிற்பதாகவும் பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்தார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர், சட்டவிரோத குடியேற்றங்களை இந்தியா ஒரு போதும் ஆதரித்தில்லை என்றும், அப்பாவி மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டு நாடு கடத்தப்படுவதை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் தேர்தல் எப்போது? - வெளியான முக்கிய தகவல்

0
4 mins agoshare
Election newsbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved