இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நாக்பூர் சென்றடைந்தனர். 5 போட்டிகள் டி20 தொடரை 4- 1என்ற கணக்கில் இந்தியா வென்றது. இதையடுத்து முதலாவது ஒருநாள் போட்டி, வரும் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக கேப்டன் ரோகித் தலைமையிலான வீரர்கள் நாக்பூர் சென்றடைந்தனர்.