Also Watch
Read this
By: Web Team

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில், ரிஷப் பந்திற்கு வாய்ப்பு வழங்காமல் புறக்கணிப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் தொடரின் போது காயம் அடைந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திற்கு கூடுதல் ஓய்வு அளிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved