Also Watch
Read this
By: Web Team

புதிய 125 சிசி மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய பஜாஜ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன் ஒட்டுமொத்த விற்பனையில் பெரும் பங்கு இந்தப் பிரிவிலிருந்து வருவதைக் கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது,
தற்போது, இந்த நிறுவனம் பல்சர் N125, NS125, மற்றும் பல்சர் 125 போன்ற மாடல்களை SPORTY BODY ஸ்டைலுடன் விற்பனை செய்து வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved