news-tamil-logo

3/19/2026, 11:44:15 AM

news-tamil-logo
more
Advertisement
Home news பேரு வச்சியே ஆத்தா.. சோறு வச்சியா..? அன்புமணி குற்றச்சாட்டு
tv

Also Watch

tv

Read this

பேரு வச்சியே ஆத்தா.. சோறு வச்சியா..? அன்புமணி குற்றச்சாட்டு

அன்புமணி குற்றச்சாட்டு

Posted on: Jun 09, 2025 05:46 AM

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழகத்தில் 35 புதிய கல்லூரிகள் திறந்தும் ஒரே ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கப்படவில்லை,

உயர்கல்வியை திமுக அரசு சீரழிப்பதாகவும் பாமக தலைவர் அன்புமணி குற்றச்சாட்டு,

கல்லூரிகளை மட்டும் திறந்து விட்டு ஆசிரியர்களை நியமிக்காதது ஏமாற்று வேலை - அன்புமணி,

இதனை பார்க்கும்போது பேரு வச்சியே ஆத்தா, சோறு வச்சியா என்ற வசனம் தான் நினைவுக்கு வருகிறது,

"திமுக அரசை கல்லூரிகளில் பயிலும் மாணவர்களே சரியான நேரத்தில் வீழ்த்தி பாடம் புகட்டுவார்கள்"

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

13
28 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved