news-tamil-logo

3/22/2026, 5:31:05 AM

news-tamil-logo
more
Advertisement
Home news மீண்டும் ஜோடி சேரும் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா..?.. 3வது முறையாக இணைந்து நடிக்கப்போவதாக தகவல்
tv

Also Watch

tv

Read this

மீண்டும் ஜோடி சேரும் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா..?.. 3வது முறையாக இணைந்து நடிக்கப்போவதாக தகவல்

ஜோடி சேரும் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா

Posted on: Dec 08, 2024 06:28 AM

17

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
4

நடிகர் விஜய் தேவரகொண்டாவும், நடிகை ராஷ்மிகா மந்தனாவும் 3வது முறையாக இணைந்து நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர்கள் இருவரும் ஏற்கெனவே கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய இரண்டு படங்களில் இணைந்து நடித்திருந்தனர்.

இந்த நிலையில், ஷியாம் சிங்கா ராய் பட இயக்குநர் ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
12 hrs 50 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved