பொல்லாத அதிமுக. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி,அதிமுக நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்துள்ளது,பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு,அ.தி.மு.க. குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் - முதல்வர்,"குற்றவாளி கூடாரத்தை பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்".